பிறந்த நாள் கேக் செய்முறை :
தேவையான பொருட்கள் :
செய்முறை :
- மைதா மாவு 1 1/2 கப்
- முட்டை 1
- பேக்கிங் சோடா 1 தேக் கரன்டி
- சர்க்கரை 1 கப்
- வெண்னை 2 தேக் கரன்டி
முதலில் மிக்ஸ்சி அல்லது ப்ளெண்டரி ல் முட்டையை நன்கு நுரை வரும் வரை அடித்துகொள்ளவும் . சர்க்கரையை நன்கு மிக்ஸ்சியுல் போட்டு பவுடர் செய்யவும் .நாம் வைத்துள்ள வெண்னையுள் பொடிசெய்த சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கிக்கொள்ளவும் பின்னர் அது ஃ கீரிம் போல வரும் அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் மைதா மாவை சலித்துகொள்ளவும் பின் அதில் பேக்கிங் சோடாவை அதனுடன் சலித்துகொள்ளவும் பின் ஃகீரிம் போல செய்த வெண்ணை மட்றும் அடித்த முட்டை சேர்த்து கரண்ட்டீயுல் மெதுவாக கலக்கவும் .இவற்றை செய்வதற்கு முன் oven 180 டீகிரியுள் 15 min வைக்கவும் .ஓவன் சூடு ஆனவுடன் நாம் செய்த கலவை ஃ பயுல் போட்டு oven லில் 360 டீகிரியுள் 30 min வைத்துதெடுத்தாள் கேக் ரெடி .பின் அதன் மேல் நம் விருப்பம் போல் அலங்கரிக்கலாம் .(use சாக்லேட் சிப்ஸ் ,பாதாம் பருப்பு ,முத்தரி ,கிரீம் ,பட்டர்..) .
No comments:
Post a Comment